😎இமயத்தின் மடியில்..இல்லாளுடன் இறுதிப்பகுதி....19. ட்ராபிக் ஜாம் க்ளியர் ஆற மாதிரி தெரியல..ஊர் கிட்ட தான் .எறங்கி நடந்து லாட்ஜுக்கு போனோம்.ஒரு டீ சாப்டுட்டு லக்கேஜ எடுத்துண்டோம்.ட்ராபிக்ல நிக்கற ஒரு ஜீப்ல விஜாரிச்சு அது சமோலி போற கடைசி ஜீப்னு தெரிஞ்சுண்டு ஏறச்சொன்னார்
அது ரொம்ப மெதுவா ஊர ஆரம்பிச்சுது.பின்னால ஒரு குடிகாரன் வேற தொல்லை.நான் இவர்ட்ட சொன்னதும் அவர் அவனிடம் ஏதோ அன்பாய் சொல்ல அவன் குருஜி என்று கை கூப்பி விட்டு பின் சீட்டில் ஃப்ளாட் ஆனான்.ஜீப் நின்று,நின்று சமோலி அடையும்போது மணிஎட்டரை
[ஒரு லாட்ஜில் ரூம் கிடைத்து ,வழக்கப்படி ஏதோ சா ப்பிட்டு உறங்கினோம்.செவ்வாய் காலை குளித்து ரோட் வந்தோம்.பஸ் எதுவும் இல்லை.ஒருஜீப் நேராக ரிஷிக்கேஷ் செல்வதாகவும் 400/ என்றும் கூப்பிட்டான்.நல்லதுதான் ஆனால் நான் ஸ்டாப்பா? போனால் உடம்பு தாங்குமா? என கவலையுடன் உட்கீர்ந்தோம். காலை சாப்பிடவில்லை.ஜீப் நந்த ப்ரயாக் கர்ணபரயாக்,ருத்ரப்ரயாக்னு போய்ட்டே இருக்கு.என்றால் ஒரே இடத்துல உட்கார முடியல.ஸ்ரீநகர்ல நிறுத்தலேன்னா எறங்கிக்கறோம் என்றோம். அவன் அஞ்சு நிமிஷம் நிறுத்த பழம் வாங்கி சாட்டுண்டே வந்தோம்.வழியில தேவப்ரயாக் கோபுரத்த சேவிச்சேன்.ஏதோ ஒரு மலை க்ராமத்ல கானா( சாப்பாடு) என நிறுத்தினான். ரிஷிக்கேஷ் மடத்து சாப்பாட்டை நெனச்சு சாப்பிடல.சரியா 1.30 க்கு ரிஷிக்கேஷ்.ஆந்திரா மடத்துல எறங்கிண்டோம்.ஏதோ ஆறிப்போன சாப்பாடுதான்.சாப்டுட்டு ஏதோ டொனேஷன. எழுதி ஹரித்வார் வந்தா ஒரே டயர்ட்: ரிக்ஷால கங்கைக்கு போய் அலுப்பு தீர முங்கிட்டு ராத்திரி இங்க தங்கினா டில்லி ட்ரெய்ன புடிக்க முடியாது.டில்லிக்கும் போக லேட்டாயிடும்னு சொல்லி டில்லிக்கு 70 கிமீ முன்னால இருக்கற மீரட் பஸ்ல ஏறி ராத்திரி 10 மணிக்கு ஒரு சிங் லாட்ஜ்ல ரூம்.இந்த ரூபாய்க்கு டில்லில நல்ல ரூம் கிடைக்காது என்று சொன்னார்.கெய்சர் ,டிவியுடன் புதிய ரூம்.சிங் கடைல பராத்தா, மற்றும் தால்.காத்தால அலாரம் வைக்காம 7.30 ஆயிட்டுது.அவசரமா குளிச்சு ,ரிக்ஷால காளி கோயில் போய் வந்து ,ஜீரா ரைஸ் சாப்ட்டு பஸ் ஸடாண்ட் வந்தோம்.இனி என் பார்வையில்..😎😎.மணி 9.00 விரைவில் டில்லி போய் சவுத் இந்தியன் ஓட்டலில் சாப்பிட்டு இரண்டு நாளைக்கு பார்சல் வாங்க வேண்டும்.வெயில் வேறு.ஏதோ டில்லி பஸ் .அவள் வெயில் ஒரே புழுக்கம் ஏசி பஸ் கண் ணுக்குத் தெரியலையா என்றாள்.கோபத்தில் இறங்கி மூலையில் நின்ற ஏசி பஸ்ஸில் ஏற்றினேன்.சாதாரண பஸ்கள் கிளம்பிச்செல்ல அது கிளம்ப 10 மணி ஆகி பின் மெதுவாய் வெளிவந்து டில்லி எல்லையை அடைய மணி12. ட்ரெய்ன்2..00 மணி.டில்லி ட்ராபிக்.ஜாமில் திணறித்திணறி அது ஊர்ந்தது.ஆட்டோ பிடித்தாலும் ட்ராபிக்.மெட்ரோ போனால் விரைவில் போகலாம் என மற்றவர் சொல்ல,மணி1.15 காஷ்மீர் கேட் அடைந்து மெட்ரோ கண்டுபிடித்து,சோதனை முடிந்து,க்யூவில் நின்று,பல திசை மேப் பார்த்து குழம்பி,மாடிப்படி சுரங்கப்பாதை ஏறி இறங்கிஒரு ட்ரெயினில் ஏறி அதில் டிஜிட்டல் மேப் பார்த்து மெட்ரோ டில்லி ஸ்டேஷன்,வந்து வெளியேறி சென்ரல் வந்து ப்ளாட்பாரம் பார்த்து அதற்கு படிஏறி ட்ரெய்ன் நிற்க ஓடிப்போய் கோச் ஏறி பெருமூச்சு விட்டேன்.மீண்டும் ஓடி ஏதோ கானா பார்சல் வாங்கி மனைவியிடம் பெருமையுடன் நீட்ட அவள் முகர்ந்து பார்த்து உவ்வே என்றாள்....அடுத்த இரு நாட்களும் மோசமான இரயில் சாப்பாட்டு அனுபவமும்,வறுத்தெடுத்த அக்னி அனல் காற்றும், பயணிகளும் பற்றி தனிக்கட்டுரை எழுதலாம்.
😄😄பின் குறிப்பு...என் அனுபவங்கள் உங்களை பயமுறுத்த அல்ல.ட்ராவல்ஸ் தவிர்த்து ,என் சொந்த முயற்சியில் சென்றது எனக்கு இந்தியா முழுதும் தனியே பயணிக்கும் தன்னம்பிக்கையை தந்த்து .
😄😄பின் குறிப்பு...என் அனுபவங்கள் உங்களை பயமுறுத்த அல்ல.ட்ராவல்ஸ் தவிர்த்து ,என் சொந்த முயற்சியில் சென்றது எனக்கு இந்தியா முழுதும் தனியே பயணிக்கும் தன்னம்பிக்கையை தந்த்து .
[ மே மாத டூரிஸ்ட் கும்பலால் மட்டுமே என் சில திட்டங்கள் தவறானது.மற்றபடி உடலில் தெம்பு இருந்து நடைப்பயிற்சி,யோகா பயில்பவர்கள் எளிதாக கேதார் செல்ல இயலும்.மற்றவர்கள் ஹெலிகாப்டர் முயற்சிக்கலாம்.4 முதல் 10 பேர் சேர்ந்தால் கார் அல்லது வேன் அமர்த்தி எளிதாக செல்லலாம் .என் மனைவியும் உடன் வந்தது புதிய சுவாரசிய அனுபவங்கள் சவால்களைத் தந்து ஓரளவு சுவையாக எழுததூண்டியது.நன்றி.
(அடுத்து எங்கள் முந்தைய பயணத்தில் பத்ரி நாத் கோயில் திறக்காமையால் கர்ண ப்ரயாக் வழியாக பீம்தால் ,நைனிடால் சென்று நைமிசாரண்யம் அயோத்தி,அலகாபாத்,மதுரா ஆக்ரா பயணக்கட்டுரை..)
பின் முக்திநாத் ,பஞ்சத்வாரகா,இகோபிலம்,வைஷ்ணவ தேவி,என தொடரும்
மற்றவர்களும் எழுதியதை எனக்கு அனுப்பினால் அனைத்து குழுவிலும் பகிரலாம்)
(மற்ற குழுவில் இதனை கண்ணுறும் அன்பர்கள் அடியேன் நடத்தும் இலவச ப்ராமணர் மாட்ரிமோனி ப்ளாகில் இணைய 6381369319 என்ற எண்ணிற்கு ‘மாட்ரிமோனி ‘என வாட்சப் மெசேஜ் அனுப்பவும்்அன்புடன் வெங்கடேசன் வரதராஜன் ...
(அடுத்து எங்கள் முந்தைய பயணத்தில் பத்ரி நாத் கோயில் திறக்காமையால் கர்ண ப்ரயாக் வழியாக பீம்தால் ,நைனிடால் சென்று நைமிசாரண்யம் அயோத்தி,அலகாபாத்,மதுரா ஆக்ரா பயணக்கட்டுரை..)
பின் முக்திநாத் ,பஞ்சத்வாரகா,இகோபிலம்,வைஷ்ணவ தேவி,என தொடரும்
மற்றவர்களும் எழுதியதை எனக்கு அனுப்பினால் அனைத்து குழுவிலும் பகிரலாம்)
(மற்ற குழுவில் இதனை கண்ணுறும் அன்பர்கள் அடியேன் நடத்தும் இலவச ப்ராமணர் மாட்ரிமோனி ப்ளாகில் இணைய 6381369319 என்ற எண்ணிற்கு ‘மாட்ரிமோனி ‘என வாட்சப் மெசேஜ் அனுப்பவும்்அன்புடன் வெங்கடேசன் வரதராஜன் ...
e book ரெடியானவுடன் வாட்ஸப்பில் தொடர்பு கொண்டால் 9789804417 அனுப்புகிறேன் .பொறுமையாய் படித்தமைக்கு நன்றி....