Saturday, March 28, 2020

கபசுர குடிநீர்

1). கபசுர குடிநீர் - வேம்பு, வில்வம், துளசி, திரிகடுக சூரணம் சம அளவு பொடித்து ஒரு ஸ்பூன் எடுத்து கொதிக்க வைத்து குடிக்கலாம்

2). இயலாவிடில், வேப்பிலை, மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து சிறுநெல்லிக்காய் அளவு  உருண்டை செய்து தினமும் வெறும் வயிற்றில்  வாயில் போட்டு தண்ணீருடன் விழுங்கவும்; ஒருமாதம் எடுக்கலாம்

3). சுடுநீர் கொதிக்க வைத்து குடிக்கவும்

4). தினமும் இரவு பசும்பாலில் இரண்டு பூண்டை இடித்து போட்டு கொதிக்க வைத்து சிறிது மஞ்சள்தூள், மிளகுத்தூள், சிறிது நாட்டுச்சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடித்து உறங்கவும்; நல்ல ஆழ்ந்த உறக்கம் வரும்

5). சுத்தசைவமாக இருங்கள்

6). இது குழந்தைகள், பெரியோர்கள், சர்க்கரை குறைபாடு உள்ளோர், கர்ப்பிணிகள் அனைவருக்கும் பொருந்தும்

பின்பற்றுவோமா...?



 எலுமிச்சை சாரை சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். மிளகுத் தூளையும், மஞ்சஐயும் பாலுடன்  கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.

நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும். புதினா இலை, மிளகு இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.

No comments:

Post a Comment