வாக்கு ஸ்தானம்
பிறந்த ஜாதகத்தில் வாக்கு ஸ்தானம் என்று ஒன்று உண்டு. அதாவது லக்னத்திற்கு 2வது ஸ்தானம் வாக்கு ஸ்தானம். அந்த வாக்கு ஸ்தானத்தில் நல்ல கிரகங்கள் அதாவது சுப கிரகங்கள் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் நல்லது.
இரண்டாவது வீட்டில் புதன் இருந்தால் கவி மாரி பொழிவான். இரண்டாவது இடத்தில் வளர்பிறை சந்திரன் இருந்தால் பல மொழிகள் அறிந்தவனாக இருப்பான். குரு இருந்தால் எந்த காலத்திலும் பொய் கூற மாட்டான். ஆனால் சனி, ராகு, கேது இருந்தால் சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல தன்னைக் காத்துக் கொள்ளும் பொருட்டு சில பொய்களைச் சொல்வார்கள்.
செவ்வாய் இருந்தால் திட்டவட்டமாகப் பேசுவார்கள். அதிகாரத் தொனி இருக்கும். இதுபோல் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஏற்றார் போல் அவர்களது வாக்கு இருக்கு
No comments:
Post a Comment