#சிவார்ப்பணம் 🙏🙏🙏
#மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும். #மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாது..
செல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு தடைகள் வரும். வருடத்தின் 365நாட்களும் சூரிய ஒளி சிவன் மீது விழும் ஒரு அதிசய கோவில் இது.
#மகாசித்தர் அகத்திய முனிவரே இந்த கோயிலுக்கு வர பலமுறை முயற்சித்தும் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் #வருடத்திறக்கு #ஒருமுறை நல்லபாம்பு இங்கு உள்ள சிவனுக்கு வில்வ பூஜை செய்து தனது தோலை சிவனுக்கு மாலையாக அணிவித்து செல்லும்.
#கலியுகத்தில் நடக்கும் ஒரு அதிசயங்களில் இதுவும் ஒன்று..
#இத்தல இறைவன் சிவனை பிரதோஷம் அன்று தரிசிப்பது ஆயிரம் மடங்கு புண்ணியம் தரும்.
ஸ்ரீ விஸ்வாத சுவாமி ஆலயம். #ருத்ராஷ்வரேர் திருக்கோவில்.
இடம்:-
தேப்பெருமாநல்லூர் கும்பகோணம்.
தஞ்சாவூர் மாவட்டம்.
ஓம்நமசிவாய 🙏🙏🙏
No comments:
Post a Comment