ஐஸ்கிரீம் - சில்லிடும் உண்மை .
*******************************************
உலகளாவிய உணவு விதிகளின் படி பால், சர்க்கரை சேர்த்து செய்த பனிக்கூழ் தான் ஐஸ்கிரீம். ஆனால் பெரும்பாலான ஐஸ்கிரீம் கம்பெனிகள் , பாமாயிலை ஹைட்ரஜனேற்றம் செய்து ( கிட்டத்தட்ட வனஸ்பதி தயாரிப்பதை போல ) அதற்கு செயற்கை சுவையூட்டி ஐஸ்கிரீம் தயாரிக்கிறது. இந்த கலவைக்கு பெயர் FFROZEN DESERT . இதில் அதிக அளவு TRANS FAT மற்றும் SATURATED FAT ஆகியவை இருக்கின்றன. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
இனி நீங்கள் ஐஸ்கிரீம் வாங்கினால் அதில் content / incredients என உள்ள இடத்தில பாருங்கள். அதில் milk solids என்ற வார்த்தையே இருக்காது. அதற்கு பதிலாக FROZEN DESERT என்று இருக்கும். இது எவ்வளவு தீங்கானது என்பதை கீழேயுள்ள படங்களில் உள்ளது. இது GOOGLE Search இல் கிடைத்தது.
உச்சநீதிமன்றத்தில் Gujarat Milk Cooperative Federation என்ற அமைப்பால் தொடரப்பட்ட ஒரு வழக்கில் இந்த உண்மை வெளிவந்தது.
இனி ஐஸ்கிரீம் சாப்பிடும் முன் ஒன்றுக்கு நூறு முறை யோசியுங்கள். உங்கள் குழந்தைகளின் ஆசையை விட அவர்களின் உடல் நலம் முக்கியம்.
No comments:
Post a Comment