Expert Comments!
டாக்டர்கள் சிலர் Morning walkக்கு பிறகு தெரு ஓரமாக இருக்கும் டீ ஸ்டாலில் டீ அருந்திக் கொண்டு தங்களுக்குள் சந்தோஷமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபர் நடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்த டாக்டர்கள் அவருக்கு என்ன குறை என்று தங்களுக்குள் விவாதிக்க ஆரம்பித்தார்கள்.
One doctor said he has Arthritis in his Left Knee.
The second said he has Plantar Faciitis
The third said, just an Ankle Sprain.
The fourth said, see that man cannot lift his knee, he looks to have Lower Motor Neurons.
But to me he seems a Hemiplegia Scissors Gait, said the fifth.
அதற்குள் அவர்களை நெருங்கிய மனிதர் இவர்களை கேட்டார்....
செருப்பு தைப்பவர்கள் யாராவது அருகில் இருக்கிறார்களா? என் செருப்பை ரிப்பேர் செய்ய வேண்டும்.
This is exactly how the Experts talk on Social Media & Television these days.. 😂
No comments:
Post a Comment