சென்னை - அரும்பாக்கம், எண்.16/1, லட்சுமி அம்மாள் தெரு இந்தியன் வங்கி அருகில் மக்கள் மருந்தகம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது .இங்கு மருந்து 30% முதல் 90% தள்ளுபடி விலையில் கிடைக்கும் இது ஒரு மத்திய அரசாங்க நிறுவனம் Rs.300 மிதிப்புள்ள மருந்து Rs.79ருபாய் மட்டுமே அனைவரும் பயன் பெறுங்கள் மற்றவர்களுக்கும் தெறியபடுத்துங்கள்#
🏥மக்கள் மருந்தகம்
இங்கு தரமான ஆங்கில மருந்துகள் குறைவான விலையில் கிடைக்கும்.
(எ.கா) மற்ற மெடிக்கல்களில் ரூ.1500க்கு வாங்கும் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் ரூ.300 மட்டுமே வரும்.
சர்க்கரை,இரத்தஅழுத்ததம்,இருதயம்,கொழுப்பு, அலர்ஜி,போன்ற நோய்களுக்கு அதிக அளவில் மருந்துகள் உள்ளன.
தங்களுக்குத் தேவையான மருந்துகள் விவரங்களை அனுப்பி வைத்தால் தங்களுக்கு கூரியரில் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும்
தொடர்புக்கு:☎ 9025703191, 9444814818
குறைந்த விலை மருந்துகடை,
எண்.16/1, லட்சுமி அம்மாள் தெரு.. அய்யாவு காலனி, அரும்பாக்கம், சென்னை - 600106.
மக்களை அழிக்கும் பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கின்றது. ஆனால் உயிரை காக்கும் மருந்துகள் விலை அதிகமாக உள்ளது. இதை மாற்றவே மக்கள் மருந்தகங்கள்.
அனைவருக்கும் பயன்படுமாறு இப்பதிவை உங்கள் மற்ற நண்பர்களுக்கும் SHARE செய்யுமாரும் கேட்டுக்கொள்கிறோம் 🙏
Now we opened our GENERIC SHOP IN Chennai - Arumbakkam, குறைந்த விலை மருந்து கடை,
எண்.16/1, லட்சுமி அம்மாள் தெரு.. அய்யாவு காலனி, அரும்பாக்கம், சென்னை - 600106.
சென்னை மக்களுக்கு உண்ணத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிக குறைந்த விலையில் மத்திய அரசு அனுமதியுடன் JAN AUSHADHI MEDICAL STORE Generic medical shop துவங்கியுள்ளோம்.அனைத்து வகையான ஆங்கில மருந்துகளும் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும்.
உதாரணமாக:
இருதய நோயளிகளுக்கு:
மாதம்:ரூ.1500 மருந்து வாங்குபவர்களுக்கு நம் 🏫மத்திய அரசு மருந்தகத்தில் ரூ.150 மட்டுமே ஆகும் ..
மிகவும் முக்கியம்.....
அனைவரும் கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.பொதுவாக
👩⚕👩⚕ டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை மாத்திரைகளையே(அது குறைவாக கிடைக்கும் என்ற போதும்)அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்.......👇
(1) "1MG Health app for India "என்பதை உங்கள் 📱மொபைலில் டவுன்லோடு செய்யவும்.
(2) மருந்து பெயரை தேடவும்.......
(3) பயன்படுத்தும் மருந்து தேடவும்.
(உதாரணம்..லிரிகா 75 மில்லி கிராம்)(பிபிசர் கம்பெனி).....
(4) கம்பெனி பெயர்,மருந்து பெயர்,விலை,கலந்துள்ள வேதிப் பொருள்கள் முதலிய விபரம் பற்றி அறியலாம்.
(5) Substitute என்பதை க்ளீக் செய்யவும்.....
(6) அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்.....
(உதாரணம்.லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது.
ஒரு மாத்திரை ரூ.54.89. ஆனால் அதே மாத்திரை Prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59 ரூபாய்க்கு தருகிறது.
ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே.......
Ex.
1.GLYCOMET GP 1.-10 மாத்திரை விலை ₹ 7
2.GLYCOMET GP 1.-10 மாத்திரை விலை ₹ 12
3.GEMER 2. -10 மாத்திரை விலை ₹ 12
4.ATORVA 10. -10 மாத்திரை விலை ₹ 6
5.ATORVA 20. -10 மாத்திரை விலை ₹ 10
6.GLYCINORM M80- 15 மாத்திரை விலை ₹ 32
7.GULCORED FORT -10 மாத்திரை விலை ₹ 11
8.PAN D. -10 மாத்திரை விலை ₹ 19
9.SHELVAL-10 மாத்திரை விலை ₹ 4
10.ATORLIP F-15 மாத்திரை விலை ₹ 30
அன்புக்கு விலை இல்லை ....... மற்ற குருப்பில் பதிவிடவும்....... மற்றவர்க்கு உதவுவதே உருப்படியான காரியம்..
இப்படிக்கு
குறைந்த விலை மருந்து கடை 🏥 எண்.16/1, லட்சுமி அம்மாள் தெரு.. அய்யாவு காலனி, அரும்பாக்கம், சென்னை - 600106.
💐நன்றி.........
சென்னை - ராயப்பேட்டை, எண்.52/1, செல்லப்பிள்ளையர் கோவில் தெருவில் மக்கள் மருந்தகம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது .இங்கு மருந்து 70% தள்ளுபடி விலையில் கிடைக்கும் இது ஒரு மத்திய அரசாங்க நிறுவனம் Rs.300 மிதிப்புள்ள மருந்து Rs.79ருபாய் மட்டுமே அனைவரும் பயன் பெறுங்கள் மற்றவர்களுக்கும் தெறியபடுத்துங்கள்
தொடர்புக்கு:☎ 9361384126 , 044 - 4280 5572#
சென்னை - ராயப்பேட்டை, எண்.52/1, செல்லப்பிள்ளையர் கோவில் தெருவில் மக்கள் மருந்தகம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது .இங்கு மருந்து 70% தள்ளுபடி விலையில் கிடைக்கும் இது ஒரு மத்திய அரசாங்க நிறுவனம் Rs.300 மிதிப்புள்ள மருந்து Rs.79ருபாய் மட்டுமே அனைவரும் பயன் பெறுங்கள் மற்றவர்களுக்கும் தெறியபடுத்துங்கள்
தொடர்புக்கு:☎ 9361384126 , 044 - 4280 5572#
No comments:
Post a Comment