*சுவையான போளி ரெசிப்பீஸ் | Poli Recipes In Tamil | Kara Poli | Parupu Poli |*
கார போளி😊😊😊
தேவையான பொருட்கள்
மேல் மாவு செய்ய
மைதா - 1 1/2 கப்
பூரணம் செய்ய
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் மைதா, மாவு, உப்பு, எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
2. பிசைந்த மாவை 15 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்
3. ஒரு பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி, மிதமான சூட்டில் 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்
4. 4 விசில் வந்த பின் குக்கரை திறந்து, அதில் தண்ணீர் இருந்தால், கொதிக்கவிட்டு வற்ற வைக்கவும்
5. தண்ணீர் வற்றிய பின் காய்கறிகளை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி மசித்து வைத்துக் கொள்ளவும்
6. பிசைந்து வைத்த மாவை சிறு உருண்டைகளாக்கி வைத்துக் கொள்ளவும்
7. ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி போல் தேய்க்கவும்
8. மசித்த காய்கறி கலவையை நடுவில் வைத்து சப்பாத்தியை மூடி மறுபடியும் சப்பாத்திப் போல் தேய்க்கவும்
9. தவாவை சூடு செய்த செய்த சப்பாத்தியை அதில் போட்டு நெய் ஊற்றி இரண்டு புறமும் பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும்
10. கார போளி தயார்.
பருப்பு போளி
தேவையான பொருட்கள்
மாவு தயாரிக்க
😊😊😊
No comments:
Post a Comment