வேர்க்கடலை அடை
தேவையானவை:
செய்முறை:
வேர்க்கடலைய தோல் நீக்கி நன்கு கழுவி 1 லிட்டர் தண்ணீரில் போட்டு 5-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி அப்படியே ஒரு மணிநேரம் ஊறவிடவும் !
மிக்ஸியில் முதலில் ரவை,கோதுமை மாவு,அரிசிமாவு போட்டு தண்ணீர் சேர்க்காமல் மாவாக அரைத்துக் கொண்டு
அதோடு ஜீரகம் , பச்சைமிளகாய், ஊற வைத்த கடலை, தேவையான உப்பு சேர்த்து நீர் சேர்த்து நல்ல மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும் ! அதை ஒரு பௌலில் போட்டு மிக்ஸி ஜாரை கொஞ்சமாக தண்ணீர் விட்டுக் கழுவி மாவோடு கலந்து கொண்டு நன்கு கலக்கி, அதோடு பெரிய வெங்காயத்தை நன்கு பொடியாக்கிக் கலந்து அதோடு கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாய் நறுக்கிச் சேர்க்கவும் !
நன்கு பீட் செய்து ஒரு 20-30 நிமிடங்கள் கழித்து தோசைக் கல்லில் தோசை வார்க்க ஆரம்பிக்கவும் !
எண்ணெய் ஊற்றி 2 பக்கமும் புரட்டி எடுக்கவும் !
ரொம்ப மெல்லிசால்லாம் வராது!
அடை மாதிரி தான் வரும் !
(அடை தானே!?😛 )
நல்ல சுவையான வேர்க்கடலை அடை ரெடி
#சுரேஷின்_நளபாகம்
No comments:
Post a Comment