*பீன்ஸ் பருப்பு உசிலி ஒருமுறை இப்டி சுலபமாக ருசியாக செய்து பாருங்கள்*
5 ஸ்பூன் கடலை பருப்பு , 2 ஸ்பூன் துவரம்பருப்பு 2 மணிநேரம் ஊற வைத்து ஒரு மிக்ஸிஜரில் சேர்க்கவும்
கூடவே 2 காஞ்சமிளகை , ஒரு ஸ்பூன் சீரகம் , மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து வடைபோல் தட்டி ஒரு இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள்
ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பில்லை சேர்த்து பொரியவிடவும்
பிறகு நறுக்கிவைத்த பீன்ஸ் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் நல்ல பீன்ஸ் வெந்து வந்தவுடன் வேகவைத்து எடுத்த பருப்பை உதிர்த்து கடைசில் சேர்த்து இறக்கவும்.
No comments:
Post a Comment