Monday, April 5, 2021

மூக பஞ்சசதி

 மூக பஞ்சசதி ஸ்லோகத்திலிருந்து கடாட்சம் சதகம் 45 வது ஸ்லோகம். 

இதை நம்பிக்கையுடன் காமாட்சி மற்றும் மகா பெரியவாளை நினைத்து எவ்வளவு முடியுமோ அத்தனை தரம் உங்களுக்கோ அல்லது யாருக்காகவாவது சொன்னால் சர்வ நிச்சயமாக ப்ரார்த்தனை நிறைவேறும்.

கடாட்சம் சதகம் 45 வது ஸ்லோகம்:

மாத:, க்ஷணம் ஸ்னபய, மாம் தவ வீக்ஷிதேன,
மன்தாக்ஷிதேன ஸுஜனை: ரபரோக்ஷிதேன |
காமாக்ஷி கர்ம, திமிரோத்கர, பாஸ்கரேண,
ஶ்ரேயஸ்கரேண, மது,பத்யுதி, தஸ்கரேண


 கீழ்கண்ட ஆடியோ பதிவையும் கேட்கவும்.

1 comment: